சுப்பிரமணியம் தியாகு அகில இலங்கை சமாதான நீதவான். 1972.08.16 நுவரெலியா கடந்த 30 வருடங்ளாக சுதந்திர ஊடகவியலாளராக இருக்கின்றேன்.இலங்கையிலும் சர்வதேசமட்டத்திலும் இருக்கின்ற பல முன்னணி பத்திரிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் எனது பணியை தொடர்கின்றேன்.குறிப்பாக மலையக மக்கள் சார்ந்த விடயங்ளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்யட்பட்டுவருகின்றேன்.அதே நேரத்தில் தற்பொழுது பல்வேறு ஊழகல்ள் தொடர்பான செய்திகளை மையப்படுத்தியதாக எனது ஆக்கங்கள் வெளிவருகின்றன.இதன் ஊடாக ஊழலை வெலிக் கொனர்வதும் அதனை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அதற்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்ற நோக்கத்துடனும் செய்யட்பட்டு வருகின்றேன்.அதே நேரம் 2015 முதல் 2019 வரை கல்வி இராஜாங்க அமைச்சு விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றில் ஊடக செயலாளராகவும் கடமையாற்றியுள்ளேன்.இந்தியா மலேசியா சிங்கப்பூர் தாய்லாந்து நாடுகளில் நடைற்ற ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ளேன்.இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் பல பொது அமைப்புகளில் அங்கத்துவம் வகிக்கின்றேன்.
7 Articles5 Commentsமத்திய அரசாங்கம் மத்திய மாகாண கல்வித்திணைக்களத்திற்கு கொரோனா காலத்தில் தொலைக்கல்விக்காக வழங்கப்பட்ட 6488598.00 ரூபா பெறுமதியான நிதி தனியாருக்கு வழங்கியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் குறித்த நிதியானது தனியார் நிறுவனங்களின் பெயர்களில்...
By ThiyaguNovember 12, 2022கொரோனா பரவல் உச்சத்தை அடைந்து ஒட்டுமொத்த நாடும் முடக்கத்துக்குள் இருக்கையில் பத்தனைச்சந்தியில் ஒரு கோடியே எழுபத்தைந்து இலட்சம் (17500000) பெறுமதியான கடைத்தொகுதி நிர்மாணமொன்று பூர்த்தி செய்யப்பட்டு ஒவ்வொன்றும் தலா ஆறுபது இலட்சம்...
By ThiyaguNovember 11, 2022நுவரெலியா எஸ்.தியாகு கொரோணா பரவல் உச்சத்தை அடைந்திருக்கையில் ஒட்டு மொத்த நாடும் முடக்கத்துக்குள் இருக்கையில் பத்தனைச் சந்தியில் ஒரு கோடியே எழுபத்தைந்து இலட்சம் (17,500,000) பெறுமதியான கடைத்தொகுதி நிர்மாணமொன்று பூர்த்தி செய்யப்பட்டு...
By ThiyaguJuly 26, 2022சுகாதார அமைச்சில் கணனி தொழில்நுட்பக் கொள்வனவின் போது 421மில்லியன் ரூபாவுக்கு நடந்தது என்னவென்று தற்போது வரையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பதிலளிப்பதற்கு மறுத்து வருகின்றனர். இந்த நிலைமையானது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாக...
By ThiyaguJuly 3, 2022பேராதனை பல்கலைக்கழகத்தில் நன்கொடைகளாக வரும் நிதி கட்டாட்யமாக கணக்காய்வு செய்யப்பட வேண்டும் என்ற நிலைமை நிதிமுகாமை சட்ட ஏற்பாடாகவோ அல்லது வரையறையாகவோகாணப்படாமையால் அதிகாரிகளால் நிதி மோசடி செய்யும் நிலை தொடர் கதையாக...
By ThiyaguMay 16, 2022மத்திய மாகாண கண்டி மாவட்ட பிரதேச சுகாதார பணிப்பாளர் காரியாலயத்தில் கணணி தொழில்நுட்பத்தைபயன்படுத்தி 50 மில்லியன் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தெரிவித்துள்ளார். 03.01.2022...
By ThiyaguMarch 19, 2022நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு நுவரெலியா ஹங்குரன்கெத்த கல்வி வலயத்தில் 89இலட்சம் நிதி மோசடி இடம்பெற்றுள்ளமையை மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் அமரசிரி பியதாச உறுதிப்படுத்தியுள்ளார். ‘ஹங்குரன் கெத்த கல்வி வலயத்தில் கடமையாற்றுகின்ற...
By ThiyaguJanuary 12, 2022